அதிமுக ஆட்சிக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை-நிதியமைச்சர் ஜெயக்குமார்

Comments (0) அரசியல், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

dc-Cover-e6gu21876dp6mkfdi0iheen9p7-20170323060643.Mediஅதிமுக ஆட்சிக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை எனவும், 2021 வரை எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகத் தொடர்வார் என நிதியமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் ஜெயக்குமார் அதிமுக ஆட்சிக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்றார். அதிமுக ஆட்சியில் 2021 வரை எடப்பாடி பழனிசாமி முதலமைச்சாக தொடர்வார் என்றார்.தன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவை உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கூறிய கருத்துக்கு பதிலளித்த நிதியமைச்சர் ஜெயக்குமார், அவரது பேச்சை யாரும் பொருட்படுத்தத் தேவையில்லை என்றார்.தற்போது நடைபெற்று வரும் ஆட்சியைப் பொறுத்தவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறம்பட வழிநடத்தி வருவதாக நிதியமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *