அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றண்டு விழா

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றண்டு விழா தென் சென்னை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் திரு ஓ.பன்னீர் செல்வம் ஆணைக்கிணங்க நடைபெற்ற இந்தவிழாவிற்கு 130-வதுவட்ட செயலாளர் வடபழனி நா.சந்திரன் தலைமை தாங்கினார் திரைப்பட இயக்குனர் லியாகத் அலிகான், இளம்பரிதி மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த பொதுகூட்டத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திர.வா.மைத்ரேயன் சிறப்புரையாற்றினார்.திரை நடசத்திரம் நடிகை லதா,தலைமைகழக பேச்சாளர் திருமதி நிர்மலாபெரியசாமிஆகியோரும் எம்ஜிஆரின் புகழைஎடுத்துரைத்தனர்.முன்னதாக சினிமா புகழ் பிரேம்நாத்தின் அம்மா கலைநிகழச்சி நடைபெற்றது.பி.கண்ணதாசன்,என்.கே.ராமு ஆகியோர்நன்றிகூறினர்.இந்த விழாவில் ஏழை எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *