அமெரிக்காவில் 13 பவுண்ட் எடையில் பிறந்த குழந்தை

Comments (0) உலகம், செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு 13 பவுண்ட் எடையில் குழந்தை பிறந்துள்ளது.அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் பெண் ஒருவர் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை வழக்கத்தை விட அதிக அளவு பருமனுடன் இருந்தது கண்டு அங்கிருந்த மருத்துவர்களும், ஊழியர்களும் ஆச்சரியமடைந்தனர். குழந்தையின் எடையை கணக்கிட்டபோது 13 பவுண்டாக இருந்தது. அதாவது 5 புள்ளி 9 கிலோவாக இருந்தது.baby-brian-liddle-jr-is-held-by-his-mom-natashia-corrigan-during-a-photo-shoot-at-mercy-hospital-jan_828635_இவ்வாறு அதிக எடையுடன் குழந்தை பிறப்பது அரிதிலும் அரிதானது என்றும், அதிக எடையுடன் குழந்தை பிறந்தாலும், குழந்தையும் தாயும் நலமுடன் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *