ஆபாச இணைய தள காட்சிகளின் தாக்கம் சினிமாவாகிறது …..

Comments (0) சினிமா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

  • Sajo-Sundar-New-Movie-Press-Release-12
  • director-sajo-sundar-new-movie_1466417582160
  • Sajo-Sundar-New-Movie-Press-Release-4
பாச இணையதளங்கள் மூலம் ஏற்படும் பிரச்சனைகளையும், பாதிப்புகளையும் அதனால், ஏற்படும் சமூகச் சிக்கல்களையும் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தான் இப்படம் உருவாகியிருக்கிறது. இது இளைஞர்களுக்கான படம். அவர்களின் பாலியல் தொடர்பான உளவியல் சிக்கல்களைப் பற்றிப் பேசும் படம். குறிப்பாக பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே படத்தின் நோக்கம். தலைப்பு தான் வித்தியாசமாக இருக்கும். ஏன் தவறாகக் கூட எண்ணத்தோன்றும். ஆனால், படத்தைப் பார்த்த பிறகு தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வார்கள் படம் பார்ப்பவர்கள். ஏனென்றால், இந்த உலகத்தில் ரகசியம் என்று எதுவுமே இல்லை என்று எச்சரிக்கும் படம் தான் இந்த எக்ஸ் வீடியோஸ்.தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இப்படத்தில், புதுமுக நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். மேலும் படத்தில் எந்தவிதமான பாடல் காட்சிகளோ, சண்டைக் காட்சிகளோ கிடையாது. சென்னை, பெங்களூர், மும்பை போன்ற இடங்களில் கிட்டத்தட்ட 50 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளாது. ஆபாசத்தை மையமாக வைத்துள்ள இப்படம் வரும் ஜூலை மாதம் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *