இந்திய கால்பந்து அணியில் ரொனால்டோ?

Comments (0) இந்தியா, செய்திகள், விளையாட்டு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

New Delhi: Prime Minister Narendra Modi being presented a Ronaldo jersy by his Portugal counterpart Antonio Costaduring during “Exchange of Agreements and Press Statements” in New Delhi on Saturday. PTI Photo by Kamal Kishore (PTI1_7_2017_000267B)

பிரதமர் நரேந்திர மோடி இன்றும் முதல் போர்ச்சுக்கல், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் அவர் போர்ச்சுக்கல் சென்றிருக்கிறார்.அப்போது, அந்நாட்டு அரசுடன் இணைந்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமர் மோடியும் போர்ச்சுக்கல் பிரதமர் அண்டோனியோ கோஸ்டாவும் கையெழுத்திட்டனர்.இது குறித்து நெட்டிசன்கள் நக்கலாக பதிவிடத் தொடங்கியுள்ளனர். ஒருவர் மோடியின் இந்த ஒப்பந்தத்தினால் போர்ச்சுக்கல் நாட்டு கால்பந்தாட்ட ஹீரோ கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்திய அணிக்காக விளையாட ரெடியாகிவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.மற்றொருவர், கிறிஸ்டியானோ ரொனால்டோவை எப்படியாவது இந்தியாவுக்கு வரவழைத்தால் தான் மோடியின் பயணம் வெற்றிபெற்றதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *