இயக்குனர் கண்ணன் கண்ணீர் மல்க கோரிக்கை

Comments (0) சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

திடீரென திங்கட்கிழமை முதல் திரையரங்குகளில் காட்சிகள் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள தனது இவன் தந்திரன் படத்தின் நிலை என்ன ஆகும் என்று இயக்குனர் கண்ணன் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பியுள்ளார்.தனது திரைப்படம் தொடர்ந்து திரையிடப்பட இயக்குனர் சங்கம் உதவி செய்ய வேண்டும் என்றும் இயக்குனர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *