இரண்டு மாதத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திப்பேன்-ரஜினிகாந்த்

Comments (0) அரசியல், சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இரண்டு மாதத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திப்பேன் என்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் தற்போது “காலா” படத்தில் ரஜினிகாந்த நடித்து வருகிறார்.கடந்த மாதம் இறுதியில் தொடங்கிய முதல் கட்ட படப்பிடிப்புகள் நேற்றுடன் நிறைவுப்பெற்றுள்ளது. பத்து நாட்கள் நடந்த இந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்ட ரஜினி இன்று மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.18809717_1921555224726541_7660344763945582592_nவிமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ” காலா படத்தின் முதல் கட்ட படபிடிப்பு திருப்தியாக நடைப்பெற்றது. இரண்டாம் கட்ட படபிடிப்பில் ஜுன் 24 முதல் பங்கேற்பேன். இரண்டு மாதத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திப்பேன்” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *