இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்கள் 77 பேர் விடுதலை

Comments (0) இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 77 பேரை விடுதலை செய்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள து. நல்லெண்ண அடிப்படையில் 77 மீனவர்களும் விடுதலை செய்யப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து சர்வதேச கடல் எல்லையில் மீனவர்கள் இந்திய கடலோர படையினரிடம் ஒப்படைக்கபட உள்ளனர். மீனவர்கள் நாளை தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதால், அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *