உடை குறித்து விமர்சனத்திற்கு உள்ளான நடிகை அமலாபால்

Comments (0) சினிமா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சமூகவலைதளத்தில் நடிகை அமலாபால் உடை குறித்து விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார்.
டுவிட்டர், பேஸ்புக்கில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்ட நடிகை அமலா பாலை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.நடிகை அமலா பால் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். முன்பு ஒரு முறை மாடர்ன் உடை அணிந்து புகைப்படம் வெளியிட்ட அவரை நெட்டிசன்கள் கலாய்த்தனர்.இந்நிலையில் அவர் கருப்பு நிற சட்டை அணிந்து புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். எனக்கு வெளியே உள்ள தீயை விட என்னுள் உள்ள தீ பிரகாசமாக எரிந்ததால் பிழைத்தேன் என் அமலால் தலைப்பிட்டு உள்ளார்.இதை பார்த்த பலர் தங்கள் விமர்சனத்தை தெரிவித்து உள்ளனர்.
அன்பை வெளிப்படுத்துங்க உடம்பை அல்ல என்று ரசிகர் ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.போ6 (1)

201706131621062251_I-survived-because-the-fire-inside-me-burned-brighAmala_SECVPF போ போய் டிரெஸ் பண்ணிட்டு வா என்று ஒருவர் கிண்டல் செய்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *