உயிரிழந்தத காவல்துறையைச் சேர்ந்த 7 பேரின் குடும்பங்களுக்கு, தலாரூ. 3 லட்சம்

Comments (0) தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

fortst-georgeவெவ்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தத காவல்துறையைச் சேர்ந்த 7 பேரின் குடும்பங்களுக்கு, தலா 3 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, திருச்சிராப்பள்ளி, சென்னை, விருதுநகர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் காவல்துறையைச் சேர்ந்த 7 பேர் உடல்நலக்குறைவு, விபத்து உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தது குறித்து முதலமைச்சர் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத் தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். உயிரிழந்த 7 காவலர்களின் குடும்பங்களுக்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *