உ.பி. முதலமைச்சர் குறித்து சர்ச்சை படம் பதிவிட்டவர் மீது வழக்கு

Comments (0) அரசியல், இந்தியா

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய புகைப்படங்களை சமூக வலைத்த ளங்களில் பதிவிட்டது தொடர்பாக ஷபி சைதி என்பவர் மீது போலீசார் வழங்கு பதிவு செய்துள்ளனர்.சமூக வலைத்தளங்களில் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பதிவிட்டதாக ஷபி சைதி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முதல்வர் குறித்த சர்ச்சை புகைப்படத்தை பதிவிட்டது தொடர்பாக சிவில் லைன்ஸ் பகுதியை சேர்ந்த ஷபி சைதி மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர்.
yogi-adityanathகார் அளிக்கப்பட்டுள்ள ஷபி சைதி தலைமறைவாக இருப்பதைத் தொடர்ந்து அவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். முன்னதாக இதே போன்ற வழக்கில் கட்டாவ்லி பகுதியை சேர்ந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரும் தலைமறைவாகி விட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *