ஐ.டி.ஐ மாணவர் சேர்க்கைபொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று துவங்கியது.

Comments (0) கல்வி, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள 27494 இடங்களுக்கும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50% அரசு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணபித்தவர்களுக்கான
தமிழகத்தில் 85 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 483 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் மாணவ / மாணவியர் சேர்க்கை ஆண்டுதோறும் ஜீன் மாதத்தில் துவங்கும். இந்த வருடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள 27494 இடங்களுக்கும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50% அரசு ஒதுக்கீட்டின் கீழ் பூர்த்தி செய்யப்பட வேண்டிய 8990 இடங்களுக்கும் இணையதளம் மூலம் கலந்தாய்வு அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை துவங்கியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *