கருப்பு பணத்திற்கு எதிராக பிரதமர் போர் நடத்துகிறார் – வெங்கைய நாயுடு

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஊழலுக்கு எதிராகவும், கருப்பு பணத்திற்கு எதிராகவும் பிரதமர் மோடி போர் நடத்தி வருவதாக, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.8422_venkyதிருப்பூர் டவுன் ஹாலில், மோடி ஃபெஸ்ட் எனும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய வெங்கைய நாயுடு, இந்த கண்காட்சி மோடி ஃபெஸ்ட் என்பது மோடியை குறிப்பதல்ல எனவும் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதை குறிக்கும் எனவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *