காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம்,

Comments (0) இந்தியா

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

BL10_POL_CONG_2433333fகாங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.டெல்லியில் உள்ள சோனியாகாந்தி இல்லத்தில் நடைபற்ற இந்த கூட்டத்தில், முன்னால் பிரதமர் மன்மோகன்சிங், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் மற்றும் செயற்குகுழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்திக்கு தலைமை பொறுப்பு ஏற்பது குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், குடியரசுத் தலைவர் தேர்தலில் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் குறித்தும், 2019 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான பலம் பொருந்திய மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *