காவிரியில் இருந்து தண்ணீர் கேட்கக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை -நடிகர் விஷால்

Comments (0) அரசியல், சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

காவிரியில் இருந்து தண்ணீர் கேட்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது என நடிகர் விஷால் கூறியுள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஷால் கூறியதாவது:- என்றும் அனைவரும் இந்தியர்கள், வெவ்வேறு மாநிலம் என்று பார்ப்பது அவசியமற்றது. காவிரியில் இருந்து தண்ணீர் கேட்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *