குடியரசுத்தலைவர் தேர்தல் குறித்து விரைவில் நல்ல முடிவு – ஓ. பன்னீர்செல்வம்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

டியரசுத்தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அந்த அணியின் சார்பில் இப்தார் 800x480_e0afdc3e231567eb6bfa1f0f3ad3e438 சென்னை எழும்பூரில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசுத் தலைவர் தேர்தலில் விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப் படும் என்றார். பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிக்கப் போவதாக வெளியான தகவல் குறித்த கேள்விக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலளிக்காமலேயே புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *