குற்றாலத்தில் திரண்ட சுற்றுலாப்பயணிகள்

Comments (0) சுற்றுலா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் குற்றாலம் அருவிகளுக்கு நீர் வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அங்கு குளிப்பதற்கு சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமையன்று ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் திரண்டனர். அவர்கள் உற்சாக குளியலிட்டு பொழுதைக் கழித்தனர்.சுற்றுலாப்பயணிகள் கூட்டத்தால் அருவிகளுக்கு செல்லும் வழியெங்கும் வாகன நெரிசல் ஏற்ப்பட்டது. கூட்டத்தை சமாளிக்க கூடுதல் போது.லீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டவிடுமுறை நாளான ஞாயிறன்று குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதியது.

 • 07-courtallam-falls-s-600
 • TamilNews_2835351824761

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *