குல்பூஷணுக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்: வெளியுறவு அமைச்சகம் உறுதி

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சர்வதேச நீதிமன்றத்தில் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் இந்திய கடற்படை அதிகாரியான குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டார். அவரை உளவாளி என்று குற்றஞ்சாட்டி அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதற்கு எதிரான இந்திய அரசின் வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *