கொசுக்களின் உற்பத்தி கூடமாக ஜனாதிபதி மாளிகை

Comments (0) இந்தியா, செய்திகள், மருத்துவம்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

TamilDailyNews_5102154016495 உள்ளதாக டெல்லி மாநகராட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.டெல்லியில் கொசுக்கடியால், டெங்கு, சிக்கன் குனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க டெல்லி மாநகராட்சி பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் நாட்டின் முதல் குடிமகன் வசிக்கும் ஜனாதிபதி மாளிகை தான் கொசுக்களின் உற்பத்திக் கூடம் என விமர்சித்துள்ளது.இங்கு அழகுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள நீர்நிலைகள் சரியாக பராமரிக்கப்பட்டாமல் இருப்பதால் தண்ணீர் தேங்கியே இருப்பதால் இங்கிருந்து அதிகளவில் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை ஜனாதிபதி மாளிகைக்கு 1,100 நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், 13 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2015ல் 125 நோட்டீஸ்கள் ஜனாதிபதி வளாகத்தை கண்டித்து டெல்லி மாநகராட்சியால் அனுப்பபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *