கோடை விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறப்பு…

Comments (0) கல்வி, தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

school-000713கோடை விடுமுறை முடிந்து, நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. முதல் நாளிலேயே விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் உள்ளிட் டவை வழங்கப்படவுள்ளது..அரசு தொடக்கப் பள்ளிகளில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏப்ரல் மாதம் முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந் தது. ஆனால், கோடை வெயில் காரணமாக, விடுமுறை காலம், ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு, 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இதையடுத்து, இன்றுடன் கோடை விடுமுறை முடிவுக்கு வரும் நிலையில், அறிவிக்கப்பட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பள்ளிகள் திறக்கப்படும் நாளான நாளைய தினமே விலையில்லா பாடப்புத்தகம் மற்றும் நோட்டுகள் உள்ளிட்டவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *