கோலியை போல் ஒருவர் பாகிஸ்தான் ஓட்டலில்……

Comments (0) உலகம், செய்திகள், விளையாட்டு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பாகிஸ்தானில் உள்ள உணவகம் ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியைப் போல போலவே இருக்கும் ஒருவர் வேலை செய்கிறார்!இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இங்கிலாந்தில் இருக்கும் நிலையில் அவரது அச்சு அசல் நகல் ஒருவர் பாகிஸ்தானில் சமையல் செய்து அசத்திக்கொண்டிருக்கிறார்.பாகிஸ்தானில் உள்ள ‘டொமினோஸ் பீட்சா’ உணவகத்தில் கோலியின் குளோனிங் மனிதர் போல இருக்கும் டூப்ளிகேட் கோலி, பீட்சா தாயாரிப்பில் மாங்குமாங்கென்று உழைக்கும் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பாa539-750x506கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜஸ்ட் பாகிஸ்தானி திங்ஸ் (Just Pakistani Things) என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட இந்த வீடியோவை லட்சக்கணக்கானவர்கள் பார்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *