சமுத்திரக்கனிக்கு சிறந்த குணச்சித்திர நடிகர் விருது

Comments (0) இந்தியா, கலை, சினிமா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சிறந்த குணச்சித்திர நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது விசாரணை படத்திற்காக நடிகர் சசிகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.ஆணimgsamuthirakani்டுதோறும் தென்னிந்திய சினிமாவில் சிறந்து விளங்கியவர்களுக்கு ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 64வது தென்னிந்திய ஜியோ ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா ஹைதராபாத்தில் உள்ள எச்.ஐ.சி.சி. காம்ப்ளக்சில் இன்று (17ம் தேதி) நடந்தது. இதில், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சிறந்து விளங்கிய இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், பின்னணி பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் ஆகியோர் உள்பட பலருக்கு ஜியோ ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *