சரத்குமார்-நெப்போலியன் நடிப்பில் சென்னையில் ஒருநாள்2 டிரைலர்.

Comments (0) கலை, சினிமா, தமிழ்நாடு, முன்னோட்டம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சரத்குமார் நடிப்பில் சென்னையில் ஒருநாள் 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.மலையாளத்தில் வெளியான ‘டிராபிக்’ என்ற படத்தை தழுவி, தமிழில் எடுக்கப்பட்டது ‘சென்னையில் ஒரு நாள்’. அதில் சரத்குமார், சேரன், பிரசன்னா, பார்வதி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. இப்படத்தை ஷாகித் காதர் இயக்கியிருந்தார். உடல் உறுப்பு தானத்தை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டு இருந்தது.இப்படத்தின் 2ஆம் பாகம் தயாராகி வருகிறது. அதில் ஜெ.பி.ஆர் இயக்குகிறார். ராஜேஷ்குமார் நாவலை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சரத்குமார், நெப்போலியன், சுஹாசினி, முனீஷ்காந்த், சாதன்யா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *