சவுதியில் கடல் அலையில் விளையாடிய 15 வயது சிறுமி திடீர் மரணம்

Comments (0) உலகம், செய்திகள்

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சவுதியில் இந்திய சிறுமி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்தரபிரதேசம் ராம் நகரைச் சேர்ந்த பர்வேஷ் அலி கான் என்பவர், சவுதி அரேபியாவின் டமாம் நகரில் கடந்த 20 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்.கடந்த 30-ம் தேதி தனது மனைவி, மகள், மகனுடன் அல்-கோபார் கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.அப்போது, கடல் அலையில் துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்த இவரது 15 வயது மகள் சாஹர் பர்வேஷ் திடீரென மயக்கமடைந்தார்.உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்ட தாகத் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *