சிறுபான்மையினருக்கு அதிமுக அரசு எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் – எடப்பாடி பழனிச்சாமி

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சிறுபான்மையினருக்கு அதிமுக அரசு எப்போதும் பாதுகாப்பாக இருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அதிமுக அம்மா அணி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு அதிமுக அரசால் எந்த பங்கமும் ஏற்படாது என்றார். அனைத்து தரப்பு மக்களின் நல்வாழ்விற்கு இந்த அரசு எப்போதும் துணைநிற்கும் என்றும் தெரிவித்தார்.இநdc-Cover-f0iubpmai7uvg1jp6i0nnaf1p0-20170616025322.Medi்த நிகழ்ச்சியில், பெரும்பாலான அதிமுக அம்மா அணியின் எம்எல்ஏக்கள் பங்கேற்ற நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலரும் பங்கேற்றனர். எம்எல்ஏக்கள் தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல், செந்தில் பாலாஜி, கூட்டணிக் கட்சி எம்எல்ஏ கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *