சென்னை காவல் இயக்குனரிடம் தடா .அப்துல் ரஹீம் புகார்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தடா .அப்துல் ரஹீம் சென்னை காவல் இயக்குனரிடம் புகார் மனு. புகார் மனுவில் கூறியதாவது;அமைதி பூங்காவான தமிழ்நாட்டில் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக முஸ்லிம்கள் மீதும் முஸ்லீம் அமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தும். இந்துஅமைப்புகள் மீதும், இந்து, முஸ்லீம் கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் H.ராஜா, நாராயணன், K. T. ராகவன் ஆகியோரை கைது செய்யுமாறு கோரினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *