ஜி.எஸ்டி-யின் நண்பர்கள் நாங்கள் – அணில் சேமியா

Comments (0) செய்திகள், தமிழ்நாடு, வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஜி.எஸ் டியின் நண்பர்கள்

????????????????????????????????????

அணில் சேமியா நிறுவனம் என அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஜி.எஸ்டி mitr என்னும் புதிய திட்டத்தின் மூலம் விற்பனையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அவர் கூறினார்.
இயக்குனர் சுகுமார் கூறுகையில் அணில் சேமியா கடந்த 1984-ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், எந்த கால கட்டத்திலும் விற்பனையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் உரிய பாதுகாப்பு மற்றும் உதவிகளை புரிந்து வந்துள்ளதாகவும், தற்போதும் புதிய ஜிஎஸ்டி திட்டம் மூலம் அவர்களுக்கு உதவிகரமாக இருப்போம் என்றும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது நிறுவனர் விஜயகுமார் பொது மேலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *