ஜெயசூர்யாவின் ஆபாச வீடியோ உண்மையா?

Comments (0) சினிமா, செய்திகள், விளையாட்டு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் ஜெயசூர்யா, தனது முன்னாள் காதலியுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா. இவர் கடந்த 2011ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் இலங்கையின் தபால் துறையின் துணை அமைச்சராக பதவியில் இருந்தார்.இவருக்கு இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. முதலில் ஏர் ஸ்ரீலங்காவின் விமான பணிப்பெண் சுமும் கருநாயக் கடந்த 1998ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு ஆண்டிலேயே இவர்கள் பிரிந்து விட்டனர். தொடர்ந்து, மீண்டும் சந்திரா டிசில்வா என்ற மற்றொரு விமான பணிப்பெண்னை மணந்தார் ஜெயசூர்யா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.தொடர்ந்து கடந்த 2012ல் மாடல் மற்றும் நடிகையான மாலிகா ஸ்ரீசேனாவுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் ஜெயசூர்யா, தனது இரண்டாவது மனைவியான சந்திரா டிசில்வாவை விவாகரத்து செய்தார் என்ற தகவல்கள் வெளியானதுமாலிகா ஸ்ரீசேனாவும், ஜெயசூர்யாவும் கோயிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் பறவியது. இந்நிலையில், ஜெயசூர்யாவுக்கு டாட்டா காட்டிவிட்டு, மாலிகா ஸ்ரீசேனா ஒரு தொழிலதிபரை மணந்து, படங்களில் நடிக்க துவங்கினார்.இந்நிலையில் இலங்கையின் அரசியல் அதிகாரி ஒருவர் கிளப்பிய பிரச்சனை காரணமாக இந்த ஆபாச வீடியோவை வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதை தன்னை பழிவாங்கவே ஜெயசூர்யா வெளியிட்டதாகவும் அவரது முன்னாள் காதலி, மாலிகா ஸ்ரீசேனா இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.Maleeka-Sirisenasanathmaleeka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *