டிடிவி தினகரனுக்கு அழைப்பு;-தங்க தமிழ்ச் செல்வன்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ளுமாறு டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால், அவர் நிச்சயம் கலந்து கொள்வார் என்று ஆண்டிப்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். ஆனால் டிடிவி தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து தமக்கு தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *