டிடிவி தினகரனை சந்தித்து அதிமுக அம்மா அணியில் இணைந்தார் பரிதி இளம் வழுதி

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

டி.டி.வி. தினகரனை சந்தித்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி, ஓ.பி.எஸ்.சின் நடிப்பை கண்டு ஏமாந்து அவரது அணியில் சேர்ந்ததாக கூறியுள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த பரிதி இளம் வழுதி, பின்னர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுக இரு அணிகளாக பிளவுபட்டபோது, பரிதி இளம்வழுதி ஓ.பி.எஸ். அணியில் சேர்ந்தார். இந்தநிலையில், டிடிவி தினகரனின் இல்லத்துக்கு சென்ற பரிதிஇளம்வழுதி, அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.dmk-leader-parithi-295

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *