தங்கம், வெள்ளி நிலவரம்

Comments (0) வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Window display of jewelry shop

Window display of jewelry shop

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம் ..
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்துள்ளது.
சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2 ஆயிரத்து 833 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 22 ஆயிரத்து 664 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 43 ரூபாய் 80 காசுக்கும், பார் வெள்ளி ஒரு கிலோ 43 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *