தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் – பொன்.ராதாகிருஷ்ணன்

Comments (0) அரசியல், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

1443729630-774தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த அவர், அடிக்கடி தேர்தல் நடப்பது மாநில நலனுக்கு உகந்ததல்ல என்றார். அ.தி.மு.கவில் அரங்கேறும் காட்சிகளை பார்க்கும் போது சர்க்கஸ் நினைவுக்கு வருவதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.மேலும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *