தமிழகத்தில் நடைபெறுவது பினாமி அரசு அல்ல,: முதலமைச்சர் பழனிச்சாமி

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

தமிழகத்தில் நடைபெறுவது பினாமி ஆட்சி அல்ல, நிலையான ஆட்சி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டத்தில் 239 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அரசு மருத்துவக் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றார். எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசை பினாமி அரசு என்று விமர்சிப்பதாக கூறிய முதலமைச்சர், மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் நிலையான ஆட்சி நடைபெற்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.

cm palanisamy(N)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *