தமிழக அரசு 35 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம்

Comments (0) செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழக சட்ட – ஒழுங்கு ஏடிஜிபியாக ரவி நியமனம் – தமிழக அரசு டி.ஐ.ஜி-க்கள் 6 பேர், ஐ.ஜிக்களாக பதவி உயர்வு மதுரை காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், தென்மண்டல ஐ.ஜியாக நியமனம் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பொன்மாணிக்கவேல் ரயில்வே துறையின் ஐஜியாக நியமனம்ஊர்க்காவல்படை ஐஜியாக இருந்த பெரியய்யா சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் ஆணையராக நியமனம்
புதுக்கோட்டை எஸ்.பி. லோகநாதன், தஞ்சை சரக டிஐஜியாக நியமனம் தென்மண்டல ஐ.ஜியாக இருந்த முருகன், லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜியாக நியமனம். லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த வெங்கட்ராமன், உணவுப்பொருள் வழங்கல் துறை ஐ.ஜியாக நியமனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *