தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 14-ம் தேதி முதல் தொடக்கம்

Comments (0) அரசியல், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Fort-St-George-Chennaiதமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 14-ம் தேதி முதல் ஜூலை 19ம் தேதிவரை 24 நாட்கள் நடைபெறும் என பேரவைத் தலைவர் ப.தனபால் அறிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவைத் தலைவர் தனபால், சட்டசபையை ஜூன் 14 முதல் ஜூலை 19ம் தேதி வரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மொத்தம் 24 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில், துறை ரீதியிலான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளதாக ப. தனபால் தெரிவித்தார்.சட்டப்பேரவை அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *