தமிழனின் புதிய கண்டுபிடிப்பு ! அணலாக் உலக சுவர் முள் கடிகாரம்

Comments (0) கலை, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தமிழனின் புதிய கண்டுபிடிப்பு ! சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த

 • DSC00006
 • DSC00002
செய்யதுஹசன் என்பவர் என்ற புதிய அணலாக் உலக சுவர் முள் கடிகாரத்தை கண்டுபிடித்துள்ளார்.-அணலாக் உலக சுவர் முள் கடிகாரம் இது உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளின் நேரத்தைக் காட்டும் இது GMT&UTC நேரத்தையும் காட்டும்,இரவு-பகல் மாற்றங்களையும் காட்டும், இந்தக் கடிகாரம்`24,மணிநேரமும் சுழற்சியைக் கொண்டு இயககப்படுகிறது. சூரியனின் ஆண்டு சுழற்சியையும் பார்க்கலாம் இது AM நேரத்தையும் PM நேரத்தையும் காட்டும்.இந்தக் கடிகாரம் 96 GMT எண்களையும் மற்றும் கோடுகளையும் கொண்டது. இந்தக் கோடுகள் 4 வண்ணங்களைக் கொண்டது. இதில் உள்ள மஞ்சள் நிறக் கோடு மிக பிரத்தியமானது. ஏனென்றால் இந்தக் கோட்டயையு் எண்ணையும் எந்த நாடும் இதுவரை நேரமாக பயன்படுத்தவில்லை.இந்தக் கோட்டை பயன்படுத்துதின் மூலம் உலகில் உள்ள பல நாடுகள் தங்களின் உண்மையாண நேரத்தை கணக்கிட முடியும். ஒவ்வொரு GMTகோடும் 3.75 ஐயும்இரு GMT கோடுகளுக்குஇடையே உள்ள இடம் 15 நிமிடங்களையும் காட்டும். அதாவது 96X3.75=360 டிகிரி ஆகிறது 96X15 நிமிடம்=1440 நிமிடங்கள் ஆகும். இந்த கடிகாரததில் நேரத்தை பார்க்க….எந்த நாட்டின் நேரத்தை கணக்கிட வேண்டுமோ, அந்த நாட்டின் ‘GMTஎண்ணையும், ‘GMT கோட்டையும் ‘GMT கோட்டின் கீழே உள்ள மணியை பார்க்க வேண்டும்.இவை இரண்டும் அந்த நாட்டின் நேரத்தை காட்டும் நொடி முள். நொடியை காட்டும். இந்தக் கடிகாரத்தை முன்மாதிரியாக வைத்து பெரிய கடிகாரத்தை உருவாக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *