தமிழ் திரைப்பட விருதுகள் அறிவிப்பு

Comments (0) சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான திரைப்பட விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
2009-ம் ஆண்டின் சிறந்த படம் – பசங்க, நடிகர் – கரண், நடிகை – பத்ம பிரியா, இயக்குநர் – வசந்தபாலன் (அங்காடி தெரு), வில்லன் நடிகர் – பிரகாஷ்ராஜ், நகைச்சுவை நடிகர் – கஞ்சா கருப்பு, கதாசிரியர் – சேரன், பாடலாசிரியர் – யுகபாரதி, பின்னணி பாடகர் – டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா…
2010-ம் ஆண்டின் சிறந்த படம் – மைனா, நடிகர் – விக்ரம், நடிகை – அமலா பால், இயக்குநர் – பிரபு சாலமன், நகைச்சுவை நடிகர் – தம்பி ராமையா, குணச்சித்திர நடிகர் – சமுத்திரக்கனி, குணச்சித்திர நடிகை – சரண்யா பொன்வண்ணன், கதாசிரியர் – சற்குணம், இசையமைப்பாளர் – யுவன்சங்கர் ராஜா, நடன ஆசிரியர் – ராஜூசுந்தரம்…2011-ம் ஆண்டிற்கான சிறந்த படம் – வாகை சூடவா, நடிகர் – விமல், நடிகை – இனியா, நகைச்சுவை நடிகர் – மனோபாலா, குணச்சித்திர நடிகர் – நாசர், இயக்குநர் – ஏ.எல்.விஜய், இசையமைப்பாளர் – ஹாரிஸ் ஜெயராஜ், நடன ஆசிரியர் – லாரன்ஸ்…2012-ம் ஆண்டிற்கான சிறந்த படம் – வழக்கு எண் 18/9, நடிகர் – ஜீவா, நடிகை – லட்சுமி மேனன், வில்லன் நடிகர் – விஜய்சேதுபதி, நகைச்சுவை நடிகர் – சூரி, இயக்குநர் – பாலாஜி சக்திவேல், பாடலாசிரியர் – நா. முத்துக்குமார், இசையமைப்பாளர் – டி.இமான், பின்னணி பாடகி – ஷ்ரேயா கோஷல்…2013-ம் ஆண்டிற்கான சிறந்த படம் – ராமானுஜன், சிறந்த நடிகர் – ஆர்யா, சிறந்த நடிகை – நயன்தாரா, சிறந்த நகைச்சுவை நடிகர் – சத்யன், சிறந்த இயக்குநர் – ராம், சிறந்த கதையாசிரியர் – பாலு மகேந்திரா, சிறந்த உரையாடல் ஆசிரியர் – அட்லி, சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார், சிறந்த பின்னணி பாடகர் – எஸ்.பி.பி. சரண், சிறந்த சண்டை பயிற்சியாளர் – சூப்பர் சுப்ராயன்…2014-ம் ஆண்டிற்கான சிறந்த படம் – குற்றம்கடிதல், சிறந்த நடிகர் – சித்தார்த், சிறந்த நடிகை – ஐஸ்வர்யா ராஜேஷ், சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரஹ்மான், சிறந்த வில்லன் நடிகர் – பிருத்விராஜ், சிறந்த நகைச்சுவை நடிகர் – சிங்கமுத்து, சிறந்த குணச்சித்திர நடிகர் – நாசர், சிறந்த குணச்சித்திர நடிகை – குயிலி, சிறந்த இயக்குநர் – ராகவன், சிறந்த கதையாசிரியர் – எச். வினோத், சிறந்த பாடலாசிரியர் – நா.முத்துக்குமார், சிறந்த பின்னணி பாடகி – உத்ரா உன்னிக்கிருஷ்ணன்…2009-ம் ஆண்டிற்கான சிறந்த நெடுந்தொடர் – திருமதி செல்வம், கதாநாயகன் – ஜி.ஸ்ரீகுமார், கதாநாயகி – சங்கீதா, சிறந்த சாதனையாளர் – டெல்லி கணேஷ், வாழ்நாள் சாதனையாளர் – பீலிசிவம்…
2010-ம் ஆண்டிற்கான சிறந்த நெடுந்தொடர் – உறவுக்கு கைகொடுப்போம், கதாநாயகன் – தீபக், கதாநாயகி – ஸ்ருதி, சிறந்த சாதனையாளர் – சுபலேகா சுதாகர், வாழ்நாள் சாதனையாளர் – பூவிலங்கு மோகன்…
2011-ம் ஆண்டிற்கான சிறந்த நெடுந்தொடர் – சாந்தி நிலையம், கதாநாயகன் – எஸ்.வீ.சீனு, கதாநாயகி – சந்தோஷி, சிறந்த சாதனையாளர் – நித்யா ரவீந்தர், வாழ்நாள் சாதனையாளர் – சண்முக சுந்தரம்…
2012-ம் ஆண்டிற்கான சிறந்த நெடுந்தொடர் – இருமலர்கள், கதாநாயகன் – ஸ்ரீகர் பிரசாத், கதாநாயகி – ஸ்ரீதுர்கா, சிறந்த சாதனையாளர் – கோவை அனுராதா, வாழ்நாள் சாதனையாளர் – எஸ்.என்.பார்வதி…

 • download
 • images (1)
 • images
 • NTLRG_20160725113419219985
2013-ம் ஆண்டிற்கான சிறந்த நெடுந்தொடர் – வாணி ராணி, கதாநாயகன் – வேணு அரவிந்த், கதாநாயகி – ரேணுகா, சிறந்த சாதனையாளர் – குட்டி பத்மினி, வாழ்நாள் சாதனையாளர் – வியட்நாம்வீடு சுந்தரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *