தாய்க்கு பிரசவம் பார்த்த மகள் ..இது அமெரிக்காவில் ……

Comments (0) உலகம், செய்திகள், மருத்துவம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி பகுதியை சேர்ந்தவர் ஜெஸீ. இவர் தன் தாய்க்கு பிரசவம் பார்த்து அசத்தியுள்ளார்.
12 வயதான ஜெஸீ தன் தாயின் பிரசவத்தைப் பார்க்க வேண்டும் என மருத்துவர்களிடம் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதற்காக பிரசவ அறைக்கு சென்ற அவர் தன் தாய்க்கு பிரசவம் பார்க்க வைத்துள்ளனர் மருத்துவர்கள்.ஜெbabayஸீயின் தம்பியை தன் கையாலேயே வெளியே எடுத்துள்ளார். தன் தம்பியை எடுக்கும் போது தன்னை அறியாமலேயே அவள் அழுதுவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *