திருப்பதி கோயிலில் பக்தர்கள் அலைமோதல்

Comments (0) இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மூன்று நாள் தொடர் விடுமுறையால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் 12 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை (இன்று) ரம்ஜான் என 3 நாட்கள் தொடர்விடுமுறை என்பதால், சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளனர். இதனால் பக்தர்களால் திருமலை நிரம்பி வழிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *