தில்லாலங்கடி-ரிபப்ளிக் டிவிக்கு டிராய் எச்சரிக்கை

Comments (0) இந்தியா

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

முறைகேடுகள் செய்து, டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றியதற்காக, ரிபப்ளிக் உள்பட அனைத்து டிவி சேனல்களுக்கும், டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது.டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறிய அர்னாப் கோஸ்வாமி, ரிபப்ளிக் டிவி என்ற பெயரில் தனி டிவி தொடங்கியுள்ளார். இந்த டிவியின் தொடக்க நாளிலேயே, மல்டி ஆபரேட்டிங் சிஸ்டம் முறையில், போலியான வாடிக்கையாளர்களை ஏற்படுத்தி, டிஆர்பி அதிகரித்துவிட்டதாகவும், நாட்டின் முதல் டிவி சேனல் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.இது பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி சக டிவி நிறுவனங்கள் நடத்திய ஆய்வில், ரிபப்ளிக் டிவி மிகப்பெரிய மோசடியை செய்ததாக தெரியவந்தது.ashish-baggaஇதையடுத்து, இத்தகைய மோசடி செய்ததற்காக, ரிபப்ளிக் டிவி மீது பல்வேறு சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், டிராய் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ரிபப்ளிக் உள்பட எந்த டிவியும் இத்தகைய முறைகேட்டை செய்யக்கூடாது என்றும் எச்சரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *