தொடர் விடுமுறையால் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Comments (0) சுற்றுலா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தொடர் விடுமுறையை முன்னிட்டு நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள், அருவியில் உற்சாக குளியல்போட்டு மகிழ்ந்தனர்.மேற்கு தொடர்ச்சி மலைபகுதிகளில் தற்போது மழை பொழிவு அதிகரித்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக, நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் திரண்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள், ஆர்ப்பரித்துக் கொட்டிய அருவியில் குளித்துச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *