நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே-கமலின் பரபரப்பான டுவிட்டர் பதிவு

Comments (0) சினிமா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே என கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாகவே டுவிட்டரில் அரசியல் தொடர்பான கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.அந்த வகையில் நேற்று வில் பங்கேற்ற பின்னர் டுவிட் செய்துள்ள கமல்ஹாசன், விம்மாமல் பம்மாமல், ஆவன செய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனையே. ஓடி எனைப்பின்தள்ளாதே களைத்தெனைத் தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம் என்று எழுதியுள்ளார்.
இதற்கு முன்னதாக விழாவில் பேசிய போது, ரஜினியுன் சேர்ந்து நானும் மேடைக்கு செல்லாமல் இருந்து விடலாம் என்று தான் நினைத்தேன், பின்னர் தான் தற்காப்பு அல்ல தன்மானமே முக்கியம் என்று முடிவு செய்தேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.விம்மாமல் பம்மாமல், ஆவன செ்ய். புரட்சியின் வித்து தனிச் சிந்தனயே.ஓடி எனைப்பின்தள்ளாதே களைத்தெனைத்தாமதிக்காதே. கூடி நட, வெல்வது நானில்லை நாம்
— Kamal Haasan (@ikamalhaasan) August 10, 2017
பரிந்தவர் புரியாதோர்க்குப் புகட்டுக. நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே.மூப்பெய்தி மாளும் முன். சுதந்திரம் பழகு . தேசியமும் தான்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 10, 2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *