நிவின் பாலியுடன்;நயன்தாரா.

Comments (0) சினிமா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

‘பிரேமம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அனைவராலும் அறியப்பட்டவர் நிவின் பாலி. தற்போது ‘ரிச்சி’ என்ற படத்தில் தமிழில் நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் வினீத் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் கடந்த 2012 ஜூலையில் வெளியான ‘தட்டத்தின் மறயத்து’ திரைப்படம் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது. அதுமட்டுமல்லாமல் விருதுகளையும் குவித்தது. இப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதால் கொச்சியில் விழா ஒன்றை நேற்று (ஜூலை 8) ஏற்பாடு செய்திருந்தனர்.இவ்விழாவில் பேசிய நிவின் பாலி, “தட்டத்தின் மறயத்து திரைப்படம் ஐந்து ஆண்டை நிறைவு செய்துள்ளது. இப்படத்தை இயக்கிய வினீத் ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு நன்றி. வினீத் ஸ்ரீநிவாசன் தம்பியான தியான் ஸ்ரீநிவாசன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளேன். இப்படத்தின் முதன்மை பாத்திரத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். ஆகவே, நிவின் பாலியுடன் இணையவுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *