பச்சை தமிழகம் கட்சி சார்பில் நீதி கேட்கும் போராட்டம் TWITTER FACEBOOK GOOGLE +

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கதிராமங்கலம், நெடுவாசல் உள்ளிட்ட திட்டங்களால் தமிழக மக்களை அலட்சியப்படுத்தும் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து ஆகஸ்ட் 19-ம் தேதி சென்னையில் பச்சை தமிழகம் கட்சி சார்பில் நீதி கேட்கும் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் சுப.உதயகுமார் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், கதிராமங்கத்தில் ஓ.என்.ஜி.சி திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உறிஞ்சப்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *