பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும் : எஸ்.பி.ஐ.

Comments (0) இந்தியா, செய்திகள், வணிகம்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும் என்று எஸ்.பி.ஐ. வங்கி தெரிவித்துள்ளது.பழdownload (1) sbiைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திற்கு கொண்டுவந்தது. மத்திய அரசின் நடவடிக்கையால் வங்கிகளுக்கு அதிக அளவில் டெபாசிட் கிடைத்துள்ளதாகவும், இதற்கான வட்டி விகிதத்தை குறைத்தாலும், அது வங்கித் தொழிலை கடுமையாக பாதிக்கும் என்றும் எஸ்.பி.ஐ. வங்கி கூறியுள்ளது.பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் வங்கிகளுக்கு இடையே போட்டி அதிகரித்து விட்டதாக கூறியுள்ள எஸ்.பி.ஐ. வங்கி, போட்டியை எதிர்கொள்ளும் வகையில் வட்டி விகிதத்தை அதிகரித்தால் லாப விகிதம் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *