பத்திரிக்கையாளர்களை சுதந்திரமாக செயல்பட மத்திய அரசு அனுமதிப்பதில்லை – ராகுல் காந்தி

Comments (0) அரசியல், இந்தியா, செய்திகள்

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஆயிரமாயிரம் பத்திரிக்கையாளர்கள் தங்களுக்குள்ள கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் பணியாற்றுவதற்கு மத்திய அரசு அனுமதிக்கவில்லை என காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
70 ஆண்டுகளுக்கு முன்பு ஜவஹர்லால் நேருவால் ஆரம்பிக்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையின் பதிப்புகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற அதன் தொடக்கவிழாவில் பங்கேற்ற பேசிய ராகுல்காந்தி, பத்திரிக்கையாளர்களை சுதந்திரமாக பணியாற்ற மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்றும், அரசின் மீது விமர்சனம் செய்யாதிருக்க பத்திரிகையாளர்கள் கட்டாயப்ப download (5)டுத்ப்படுவதாகவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.உண்மை சக்திமிக்கது என்ற உரத்த சிந்தனை, தற்போதைய அரசால் மாற்றி எழுதப்பட்டிருப்பதாக கூறிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *