பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 9 பேர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம்

Comments (0) Uncategorized, தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

cm palanisamy(N)மதுரை, தூத்துக்குடி, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில், பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 9 பேர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை, தூத்துக்குடி, விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில், மின்சாரம் தாக்கியும், விஷவாயு தாக்கியும், மண் சரிந்து விழுந்தும், நீரில் மூழ்கியும் உயிரிழந்த 9 பேர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித் துள்ளார்.
உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 1 லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி. உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *