பாஜக ஆதரவு குறித்து ஓ.பி.எஸ் விளக்கம்

Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு அளித்த ஆதரவு ஜெயலலிதா வழியில் எடுக்கப்பட்ட முடிவு என்று ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலில் ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன முடிவை எடுத்திருப்பாரோ அதையே அதிமுக அணிகள் எடுத்திருக்கின்றன என முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.உசிலம்பட்டியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வ கூறியதாவது:- “ ஜனாதிபதி தேர்தலில் ஜெயலலிதா இருந்திருந்தால் என்ன முடிவை எடுத்திருப்பாரோ அதையே அதிமுகவின் அணிகள் எடுத்திருக்கின்றன.அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்த அனுமதி கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளோம். தேர்தல் ஆணைய முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது அவருடைய தனிப்பட்ட கருத்து” இவ்வாறு அவர் தெரிவித்தா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *