பின்தங்கிய 100 கிராமங்கள் வளர்ச்சி பெற அதிகாரிகள் நடவடிக்கை தேவை- மோடி

Comments (0) இந்தியா

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
New Delhi: Prime Minister Narendra Modi addressing at the launch of a new mobile app 'BHIM' to encourage e-transactions during the ''Digital Mela'' at Talkatora Stadium in New Delhi on Friday. PTI Photo by Subhav Shukla (PTI12_30_2016_000126A)

New Delhi: Prime Minister Narendra Modi addressing at the launch of a new mobile app ‘BHIM’ to encourage e-transactions during the ”Digital Mela” at Talkatora Stadium in New Delhi on Friday. PTI Photo by Subhav Shukla (PTI12_30_2016_000126A)

நாட்டில் மிகவும் பின்தங்கிய 100 கிராமங்கள் வளர்ச்சி பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து துறை செயலர்களுக்கும் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டின் பின்தங்கிய 100 கிராமங்கள் வளர்ச்சி பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதனை இயக்கமாக மாற்றி, பல்வேறு துறைகளும் இணைந்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத் தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றும் ஒரு வாய்ப்பாக அதிகாரிகள் எடுத்து கொள்ளவேண்டும் என்றும் அதனை நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் போது, நிறைவேற்றும் வகையில் உழைக்க வேண்டும் பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *