பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் நடால்- வாவ்ரின்கா மோத

Comments (0) செய்திகள், விளையாட்டு

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் சுவிஸ் வீரர் வாவ்ரின்காவும், ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலும் மோதுகின்றனர். நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், வாவ்ரின்காவுடன் இங்கிலாந்து வீரர் ஆண்டி முர்ரே மோதினார்.நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போட்டியில், சமபலம் பொருந்திய இரு வீரர்களும் கடுமையாகப் போராடினர். 5 செட்டுகளின் முடிவில் 6-7, 6-3, 5-7, 7-6, 6-1 என்ற கணக்கில் நடாலைத் தோற்கடித்த வாவ்ரின்கா இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
476243276ாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் நடாலும், வாவ்ரின்காவும் மோதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *